Pages

Friday, May 12, 2017

பிளஸ் 2 மார்க்: கிரேட் நிர்ணயிக்கப்பட்டது எப்படி?

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் மாணவர்கள் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில் கிரேடு பிரிக்கப்பட்டுள்ளது.

*#கிரேட் விபரம் :*

*ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள் - 1171*


*பி கிரேடு : 1151 - 1180 மார்க் பெற்றவர்கள் - 12,283*


*சி கிரேடு : 1126 - 1150 மார்க் பெற்றவர்கள் - 14,806*

*டி கிரேடு : 1101 - 1125 மார்க் பெற்றவர்கள் - 17,750*

*இ கிரேடு : 1001 - 1100 மார்க் பெற்றவர்கள் - 95,906*

*எப் கிரேடு : 901 - 1000 மார்க் பெற்றவர்கள் - 1,36,849*

*ஜி கிரேடு : 801 - 900 மார்க் பெற்றவர்கள் - 1,64,489*

*எச் கிரேடு : 701 - 800 மார்க் பெற்றவர்கள் - 1,69,070*

*ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள் - 2,80,938*

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.