Pages

Friday, March 3, 2017

EMIS - மாணவர்களில் விபரங்களை பதிவு செய்யும் தேதி நீட்டிப்பு.

** சில மாவட்டங்களில் இணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக EMIS இணையதளம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை திறந்து இருக்கும். 


** பள்ளி பதிவில் உள்ள அனைத்து மாணவர்களின் விபரங்களையும் (Name, Photo, Aadhar number,.... ) விடுதலின்றி EMIS இணைய தளத்தில் 05.03.2017க்குள் கண்டிப்பாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.