Pages

Wednesday, March 1, 2017

கணினி சான்றிதழ் தேர்வுக்கு ’ரிசல்ட்’

தொழில்நுட்ப கல்வித்துறை, டிசம்பரில் நடத்திய கணினி சான்றிதழ் தேர்வுக்கான முடிவுகளை இன்று வெளியிடுகிறது.


தேர்வர்கள், www.tndte.com என்ற இணைய தளத்தில், இந்த விபரத்தை தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றோருக்கு, அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பின், சான்றிதழ்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.