தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் காவலர் அய்யா திரு செ.முத்துசாமி அவர்களுடன் மாநிலபொதுச் செயலர் க.செல்வராசூ,மாநில பொருளாளர் கே.பி.ரக்ஷித்,மாநில இளைஞரணி செயலர் நாகராஜன்,துணைப்பொதுசெயலர் சாந்தகுமார் ஆகிய மாநில பொறுப்பாளர்கள் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன்,ஆசிரியர் சார்பான பொது கோரிக்கைகள் வைத்து திரு.செ.மு அய்யா அவர்கள் பேசினார்கள்.
புதிய ஊதியக்குழு , இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரண்பாடு, புதிய ஓய்வு ஊதியம் நீக்கம் குறித்தான கோரிக்கைகள் முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதை முதல்வர்அவர்கள் கனிவுடன் கேட்டு உடனடியாக இக்கோரிக்கைகள் அனைத்தும்....பரிசீலனை செய்யப்பட்டு புதிய ஊதியகுழுவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை மாண்புமிகு முதல்வர் அளித்து உள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.