Pages

Monday, January 30, 2017

ரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்

ரயில் டிக்கெட்டில் சலுகை பெற, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பட்ஜெட்: மத்திய அரசின் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட் சேர்த்து, வரும் பிப்., 1ம் தேதி, பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ரயில் டிக்கெட்டில் சலுகை பெற, ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்குவது தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டாயம்: ரயில் பயணிகளில் மூத்த குடிமக்கள் உட்பட, 50 பிரிவினருக்கு, டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில், ஆதார் கட்டாயம் ஆக்கப்படுவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.