*குடியரசு தலைவர், ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.
*ஒரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு.
*தமிழகத்தில் ஒரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதலமைச்சர் பன்னீர் செல்வம் பேட்டி.
*சட்டவரைவு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்ட்டுள்ளது : பன்னீர்செல்வம்.
*பொதுமக்கள், மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் பன்னீர்செல்வம் பேட்டி.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.