Pages

Friday, January 20, 2017

நானே தொடங்கி வைப்பேன்; சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ். நம்பிக்கை பேட்டி

சென்னையில் பேட்டியளித்த முதலமைச்சர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைப்பேன்.
உங்கள் விருப்பபடியே நடக்கும் என்று, சிரித்த முகத்துடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.