சென்னை பல்கலை முதுநிலை பட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’சென்னை பல்கலையின் முதுநிலை பட்ட மாணவர்களின், நவ., தேர்வுக்கான முடிவுகள், பல்கலை இணையதளத்தில் நாளை வெளியிடப்படும். மறு மதிப்பீடுக்கு, வரும், 31 முதல், பிப்., 6க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்’ என, கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.