Pages

Thursday, January 19, 2017

சம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு : ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம். இது இந்தியாவில் அல்ல. ஆஸ்திரேலியாவில், மெல்பர்ன் நகரில், விக்டோரியா சபைக்கட்டிடத்தின் முன்பாக ஆஸ்திரேலிய தமிழர்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள். 
விவரம் கேட்டது அந்த நாட்டு அரசு. தங்கள் வீர விளையாட்டு பற்றி வீடியோ ஆவணமாக கொடுத்தார்கள் ஆஸ்திரேலிய தமிழர்கள். அசந்து போனார்கள் அதிகாரிகள். உடனடியாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு கொடுத்து விட்டார்கள்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.