ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் சரிசெய்யப்பட்டு வரும் ஏப்ரல் 30க்குள் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.
மேலும் ஒட்டுமொத்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது என சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
கல்வி அமைச்சரின் தெளிவான விளக்கம், தீர்ந்தது குழப்பம்: - சட்ட சிக்கல்கள் முடிந்த பின்னர், ஏப்ரல் 30-க்குள் புதிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிக்கப்படும். ஆனால்,தற்போது உள்ள காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு ஏற்கனவே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.