பாலிடெக்னிக் பட்டயத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வரும் மாணவர்களுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், அக்டோபரில் பட்டயத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள்,
www.tndte.gov.in மற்றும் http://intradote.tn.nic.in இணையதளங்களில், இன்று வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.