Pages

Thursday, December 15, 2016

பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் வியாழக்கிழமை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வர்தா புயல், அது ஏற்படுத்திய பாதிப்பைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம்திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.


தற்போது பள்ளிகள், கல்லூரிகள் உள்ள இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் வியாழக்கிழமை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.