Pages

Friday, December 16, 2016

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தேதிகள் அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிகிறது எனவும், பிளஸ் -2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கும் என 
தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை
08.03.2017 - தமிழ் முதல் தாள்
09.03.2017 - தமிழ் இரண்டாம் தாள்

14.03.2017 - ஆங்கிலம் முதல் தாள்



16.03.2017 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.2017 - கணிதம்
23.03.2017 - அறிவியல்
28.03.2017 - சமூக அறிவியல்


No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.