Pages

Thursday, August 11, 2016

பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தஞ்சாவூர் அருகே பின்னையூர் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இரு ஆசிரியர்கள் பள்ளியில் தவறாக நடந்து கொண்டதாக இருவரும் மீதும் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தகவலை மறைத்த புகாரில் பள்ளி தலைமையாசிரியை இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனால், மனமுடைந்த தலைமை ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.