Pages

Wednesday, August 10, 2016

பி.எப்., கடன் வட்டி 8.1 சதவீதம்

தமிழகத்தில், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பெற்ற கடன் தொகைக்கு, ஜூலை முதல் தேதியில் இருந்து, செப்., 30ம் தேதி வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.