தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளராக திரு.க.செல்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவராக திரு.மணி, கோவை அவர்களும், பொதுச்செயலாளராக திரு.க.செல்வராஜ் நாமக்கல் அவர்களும்,
பொருளாளராக திரு.கே.பி. ரக் ஷித் திருவண்ணாமலை அவர்களும், துணைப் பொதுச்செயலாளர்: திரு.க.சாந்தகுமார், சென்னை அவர்களும், மற்றும் இதர பொறுப்புகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.