Pages

Thursday, June 30, 2016

7வது ஊதியக் குழு பரிந்துரைக்கு ஒப்புதல்: மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி

7வது ஊதியக் குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்டிருக்கும் ஊதியத்துக்கு மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையில் கூறப்பட்டிருக்கும் ஊதிய உயர்வு திருப்தியளிக்கவில்லை என்றும் விலைவாசிக்கேற்றவாறு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் என 1.8 லட்சம் பேர் பயனடைவார்கள்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.