Pages

Thursday, June 2, 2016

தேர்வு நிலை நாளான 01.06.2016 இன்றைய தினமே மணப்பாறை ஒன்றியத்தைச் சேர்ந்த 73 ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கான ஆணை

31.05.2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006ல் கால முறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களுக்கு 31.05.2016ல் 10ஆண்டுகள் நிறைவடைந்து அவர்களது தேர்வு நிலை நாளான 01.06.2016 இன்றைய  தினமே மணப்பாறை ஒன்றியத்தைச் சேர்ந்த 73 ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கான ஆணை வழங்கிய மணப்பாறை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி ச.பெ.ரெஜி பெஞ்சமின் அவர்களுக்கும்
கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ப.சைமன் பீட்டர் அவர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மணப்பாறை வட்டாரக்கிளை.

6 comments:

  1. Thanks that AEEO'S also TNTPF. That's good union in all over district.

    ReplyDelete
  2. Thanks that AEEO'S also TNTPF. That's good union in all over district.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. It is very good to hear and say others.

    ReplyDelete
  6. It is one of the best role models of all.thanks to our best officers and also federations.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.