Pages

Saturday, May 28, 2016

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் (TIAS) முன்னாள் மாநில தலைவர் இயற்கை எய்தினார்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் திரு.கயத்தாறு அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இயற்கை எய்தினார் என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் இறுதி சடங்கு சென்னை கொளத்தேரியில் நடக்கவுள்ளது.

தொடர்புக்கு : திரு. கமலக்கண்ணன், 938-280-5948 மாவட்ட செயலாளர், சென்னை 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.