Pages

Monday, May 23, 2016

முதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம்

இன்று காலை புதிய அரசு பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் கூடுதலாக 4 புதிய அமைச்சர்கள் நியமிக்க முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி ஏற்கனவே இரு துறைகள் வழங்கப்பட்ட அமைச்சர்களிடம் இருந்து பிரித்து 4 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர் விவரம் வருமாறு:


பாஸ்கரன் - காதி கிராமம்

நிலோபர் கபில் - தொழிலாளர் துறை .

பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடைத்துறை .

சேவூர் ராமச்சந்திரன் - இந்துசமய அறநிலைய துறை .

இவர்கள் நாளை மறுநாள்(25-ம் தேதி) இரவு 7 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்கின்றனர்..இன்று காலை பொறுப்பேற்ற 28 அமைச்சர்களுடன் புதிதாதக நான்கு பேர் சேர்க்கப்பட்டுள்ளதால் அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 

புதிய அமைச்சர்கள் கல்வித்தகுதி

1) நிலோபர் கபில் - தொழிலாளர் நலன் B.E.M.S., LLB
2) சேவூர் ராமச்சந்திரன் - இந்து சமய அறநிலையத்துறை - 12ம் வகுப்பு
3) பாஸ்கரன் - காதி, கிராம தொழில் தறை - பத்தாம் வகுப்பு 
4) பாலகிருஷ்ணா ரெட்டி - கால்நடை துறை - 12ம் வகுப்பு

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.