Pages

Saturday, May 21, 2016

மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துராமச்சந்திரா பல்கலை ஒத்திவைப்பு

'மே 22ம் தேதி நடத்த இருந்த மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது' என, சென்னை ராமச்சந்திரா பல்கலை அறிவித்துள்ளது. அந்த பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மே 22ம் தேதி நடக்க இருந்த நுழைவுத்தேர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒத்தி வைக்கப்படுகிறது.


துணை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு, மே 29ம் தேதி நடக்கும். மேலும் விவரங்களை www.sriramachandra.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.