Pages

Friday, May 20, 2016

மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்க அவசர சட்டம் ஒன்றைக் கொண்டுவர மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கதே. அதே நேரத்தில் நுழைவுத் தேர்வே கூடாது என்பதுதான் சரியான நிலை - சமூகநீதி அடிப்படையிலான நியாயமும் ஆகும்.
நிரந்தரமாக தடை செய்வது பற்றியும் மத்திய அரசு முடிவு செய்து நிரந்தர பரிகாரத்தைத் தேடுமாறு வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.