தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த பிரேமசுதா 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்தவர் ஆவார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் நோபல் பள்ளியை சேர்ந்தவர் ஆவார்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.