தமிழக முதல்வராக பதவியேற்ற முதல்வர் ஜெ., தலைமைச்செயலகம் வந்தார். அங்கு 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கையெழுத்தாக, தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி என்ற கோப்பில் கையெழுத்திட்டார்.
மேலும் விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் கடைகள் இனி பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும், 100 யூனிட் மின்சாரம் இலவசம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது, தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்குவதற்கான கோப்பிலும் முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.