Pages

Monday, May 2, 2016

சட்டமன்ற தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழக சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட 7,156 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் பரிசீலனைக்குப்பின் 4,200 மனுக்கள் ஏற்கப்பட்டு 2,956 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை
தாக்கல் செய்தவர்கள் வாபஸ் பெறுவதற்கு இன்று (மே 2, மாலை 3 மணிக்குள்) கடைசி நாள். தொடர்ந்து வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.