அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. தமிழகத்தில், 62 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 2016- - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தொடர்ந்து,
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதி முதல், 10 நாட்களுக்கு நடைபெறும். விண்ணப்ப கட்டணம், 25 ரூபாய் மற்றும் பதிவு கட்டணம், 2 ரூபாய் என மொத்தம், 27 ரூபாய் செலுத்தி, விண்ணப்பங்களை பெறலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.