பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, 500க்கு, 500 மதிப்பெண்களை, ஐந்து பேர் எடுத்த நிலையில், இந்த ஆண்டு ஒருவர் கூட, 500 மதிப்பெண் பெறவில்லை.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி
* கடந்த, 2015ல், அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள், 18 பேர்
* தமிழ் வழியில் படித்து முதல், மூன்று இடங்களை பெற்றவர்கள், 23 பேர்
* நடப்பு, 2016ல் அரசு பள்ளிகளில் முதல், மூன்று இடம் பெற்றவர்கள், 10 பேர்
* தமிழ் வழியில் படித்து முதல், மூன்று இடங்களை பெற்றவர்கள், மூன்று பேர்
தமிழ் அல்லாத மொழிப்பாடம்
* முந்தைய ஆண்டில், 500க்கு, 500 பெற்றவர்கள், ஐந்து பேர்
* இப்போது, 500க்கு, 500 பெற்றவர்கள், பூஜ்யம்
மொழிப் பாடங்களில், 'சென்டம்' விபரம்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.