பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், தமிழ் வழியில் பயின்று மாநிலத்தில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் விவரம் பின்வருமாறு:
மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர், சி.எம்.நாகநந்தினி - 1187/1200 - மதுரை செயின்ட் ஜோசப்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தவர், கே.பிரியதர்ஷினி - 1186/1200 - கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தவர், ஏ.எஸ்.தியாகராஜன் - 1185/1200 - ஈரோடு ஐடியல் மேல்நிலைப் பள்ளி
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.