தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையம் காரைக்குடியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு போதிய வகுப்பறையோ, இருக்கை வசதியோ, குடிநீர், கழிப்பறை வசதியோ கிடையாது.
விடைத்தாள் திருத்தும் பணி தொய்வின்றி நடக்க அடிப்படை வசதி உள்ள பள்ளிக்கு மாற்ற வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜூ மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.