மதுரையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு (டேக்டோ) ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மற்றும் 'டேக்டோ' சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தொடர்வது குறித்து ஆராய, திட்டக்குழு துணைத்தலைவர் சாந்தா ஷீலா நாயர் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டது.
உரிய காலத்தில் ஆய்வை முடித்து அரசு ஊழியர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.