தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் கூட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டத்தால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.
சென்னை எழிலகம், பள்ளி கல்வித்துறை அலுவலகத்திலும் போராட்டம் நடத்தினர். இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
http://mahabharatham264.blogspot.in/
ReplyDelete