தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) நிர்வாகக் குழுவுக்கு 11 பேர் புதிய உறுப்பினர்களை ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்துள்ளார்.
புதிய உறுப்பினர்களின் பட்டியல் விவரம்:
1. பிரதாப் குமார்
2. சுப்பையா
3. முத்துராஜ்
புதிய உறுப்பினர்களின் பட்டியல் விவரம்:
1. பிரதாப் குமார்
2. சுப்பையா
3. முத்துராஜ்
4. சேதுராமன்
5. பாலுசாமி
6. மாடசாமி
7. ராமமூர்த்தி
8. கிருஷ்ணகுமார்
9. சுப்பிரமணியன்
10. புண்ணியமூர்த்தி
11. ராஜாராம்
இவர்கள் அனைவரும் அடுத்த 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை இப்பொறுப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.