Pages

Sunday, January 31, 2016

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இத்தேர்தலில், மாநில முன்னாள் தலைவர் சாம்சன், இளங்கோவன், மாநில முன்னாள் துணைத் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இத்தேர்தலில் மாவட்டத் தலைவராக தியாகு, செயலாளர் மனோகரன், பொருளாளர் ரமேஷ்குமார், துணைத் தலைவர் முனிகிருஷ்ணன், இணைச் செயலாளர் லட்சுமிபதி, அமைப்புச் செயலாளர் தேவராஜுலு, மகளிர் அணிச் செயலாளர் சாந்தி, செய்தித் தொடர்பாளர் திருலோகசந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.