அனைத்து மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகளுக்கும் வணக்கம்!
வருகின்ற ஞாயிறன்று 24.01.2016 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் சரித்திரம் படைக்க நம் குரல் கோட்டையில் ஒளிக்கஉணர்வுடன் கலந்து
கொள்ளத் துடிக்கும் அனைத்து மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களையும்வரவேற்று மகிழ்கின்றோம்.
அன்புடன்
மாவட்ட நிர்வாகிகள்
திருவண்ணாமலை
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.