bonuசென்னையில் அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் வினா வங்கிகள் கிடைக்கும்.
காஞ்சிபுரம்- குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
திருவள்ளூர்- ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
கடலூர்-மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி உயர்நிலைப் பள்ளி,
விழுப்புரம்- பூந்தோட்டம் ராமகிருஷ்ணா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
தஞ்சை- மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி,
நாகப்பட்டினம்- சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி,
திருவாரூர்- அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளி,
மதுரை- வடக்கு வெளிவீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளி,
தேனி- என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
திண்டுக்கல்- பழனி சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளியிலும்,
விருதுநகர்- த.பெ.ந.மகளிர் மேல்நிலைப் பள்ளி,
சிவகங்கை - மதுரை ரோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி,
திருநெல்வேலி - அரசு மேல்நிலை பள்ளியிலும் (ரத்னா திரையரங்கு எதிரில்),
தூத்துக்குடி- லசால் மேல்நிலைப் பள்ளி,
கன்னியாகுமரி- நாகர்கோவில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி,
வேலூர் - வெங்கடேஷ்வரா மேல்நிலைப் பள்ளி,
திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை மேல்நிலைப் பள்ளி,
சேலத்தில் மறவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி,
நாமக்கல் - ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளி,
தருமபுரி - அதியமான் அசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி,
கரூர் - கவுண்டம்பாளையம் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளி,
பெரம்பலூர் - வெங்கடேசபுரம் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி,
புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி,
கோவை - ராஜ வீதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
உதகை- குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி,
கிருஷ்ணகிரி - பெங்களூர் ரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
திருப்பூர் - விஜயாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி
No comments:
Post a Comment