Pages

Tuesday, December 29, 2015

வனத்துறை - ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு

TO DOWNLOAD G.O NO113 DT.18.09.2015 EF DEPARTMENT Click here...

தமிழ் நாட்டில் 01.04.2003 க்கு முன் நியமனம்செய்யப்பட்டு 01.04.2003 க்குப் பின் நிரந்தரம் செய்துபணிவரன்முறை செய்யப்பட்டஅரசு ஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும்  மரணம்அடைந்தவர்களுக்கு  உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டப்படி ஓய்வூதியம்,
பணிக்கொடை.,கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
நன்றி: திரு.எங்கெல்ஸ்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.