சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், வெள்ள நிவாரண நிதியை கலெக்டரிடம் வழங்கினர். சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, விழுப்புரம் அடுத்த சங்கீதமங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்கள், வெள்ள நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர்.
பின், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ்வரன் உதவியுடன், விழுப்புரம் கலெக்டர் லட்சுமியிடம், நிவாரண நிதியை மாணவர்கள் வழங்கினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.