TNUSRB - SI RESULTS OPEN & DEPARTMENTAL EXAMINATIONS CLICK HERE...
காவல் துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) தேர்வு முடிவு இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், 1078 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
இதை எழுத 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். எழுத்து, உடற்தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் www.tnusrbexams.net என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.