Pages

Sunday, November 22, 2015

டிசம்பர் 2015 மாத குறுவள மையப் பயிற்சி மற்றும் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி!!!


*தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 5.12.15 அன்று குறு வள மைய அளவில் நடைபெறவுள்ளது.


*உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 12.12.15 அன்று குறு வள மைய அளவில் நடைபெறவுள்ளது.

கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி!!!

*உயர் தொடக்க நிலை கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 9.12.15   முதல் 11.12.15 வரை 3 நாட்கள் வட்டார வள மைய அளவிலான பயிற்சி நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.