திருவாரூரில் புதன்கிழமை 30.09.2015 அன்று நடைபெற்ற பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்கள் கழக மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பதவி உயார்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக பதவி உயர்வுவு உள்ளிட்ட பயன்கள் வழங்கவில்லை.
எனவே அரசு அவர்களுக்கு உயார்நிலை தலைமையாசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் பதவி உயார்வில் 50 சதவீதம் வழங்க வேண்டும்.
இதேபோல மேல்நிலை தலைமையாசிரியர் பதவி உயார்வில்
அரசாணை 720ஐ பயன் படுத்தி முதுநிலை ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் உயர்நிலை ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அக். 8ஆம் தேதி தமிழகத்தில் ஆசிரியர்கள் சங்கம் கூட்டு இயக்கம் (ஜேக்டோ) சார்பில் நடைபெறவுள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பதவி உயாóவு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில சிறப்புத் தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலர் பெனின் தேவகுமார் உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்களும் திருவாரூர் மாவட்ட தலைவர் திரு ஆன்ட்ரூஸ் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.