பூந்தமல்லியில் பார்வையற்றோருக்கான அரசு பள்ளி மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர், பள்ளி நுழைவாயிலை பூட்டி, திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களிடம், போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சு நடத்திவருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.