Pages

Saturday, October 10, 2015

கருணாநிதி போராட்டத்தை தூண்டிவிடுகிறார்: அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு

ஆசிரியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.சென்னை போரூரில் நடந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் புதியதலைமுறையின் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார்.


மேலும், பள்ளிகள் வழக்கம் போல செயல்படுவதாகவும், திமுக தலைவர் கருணாநிதி தான் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தூண்டி விடுவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.