தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு 11.10.2015 அன்று மரக்கன்று நடு விழாவில் சேலம் சன்னியாசி குண்டு கிராமத்தில் 1008 மரக்கன்றுகள் நடப்பட்டும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. திரு.S.மணிவண்ணன், மாவட்ட தலைவர் வரவேற்புரை வழங்கினார். வெ.குமரேசன், மாநில செயலாளர் தலைமையில், திரு புகழ் மாநில துணைச் செயலாளர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்கள் விழாவை துவக்கி வைத்துப் பேசினார்கள்.
திரு தர்மலிங்கம், மாநில துணைச் செயலாளர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைகணினி ஆசிரியர்கள் சங்கம். திரு.ஆசைத்தம்பி, மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு கணினி அறிவியல் ஆசிரியர்கள் சங்கம் அருப்புக்கோட்டை
.
Tamilnadu computer science teacher welfare society.
Team members.
திரு சுதாகர்(vice principal).
செங்குந்தர் மெட்ரிகுலேசன் பள்ளி.
சபாபதி,சேதுபதி
இணை இயக்குநர்கள்
தமிழ்நாடு கலைப்பயிற்சி மையம்..
திரு இளம்பாரதி
ஈஸா பசுமைத்திட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு. கண்ணன் தலைவர்.
&
Vallentears Students
HEIPING FRIENDS FOUNDATION.
ஆகியோர் விழா சிறக்க உதவினர்.
சீனிவாசன் ,சிவா மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள்
சிறப்புறை வழங்கினர்.
சாரல் சுரேஷ்,பூபதி நன்றி தெரிவித்தனர்.
திருமதி சாய் அவர்கள்
நிகழ்ச்சியை தொகுத்து பேசினார்.
தங்கள் குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
வாழ்க !வளர்க!
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.