Pages

Wednesday, September 9, 2015

இந்திய ரயில்வேயில் 651 இளநிலை உதவியாளர், கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய ரயில்வே துறையின் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 651 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வேலைவாய்ப்பு எண். 02/2015

பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 301

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.



பணி: அக்கவுண்ட்ஸ் கிளார்க் மற்றும் தட்டச்சர்

காலியிடங்கள்: 55

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.



பணி: டிரெய்ன்ஸ் கிளார்க்

காலியிடங்கள்: 29

சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



பணி: கமர்ஷியல் கிளார்க்

காலியிடங்கள்: 86

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



பணி: டிக்கெட் பரிசோதகர்

காலியிடங்கள்: 180

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி:  பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 29க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு மையங்கள்: சென்னை மண்டலத்திற்கு சென்னை, திருச்சி, நாமக்கல், கோவை

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விரங்கள் அறிய  http://www.rrbahmedabad.gov.in/images/CEN_022015_NTPC_UG_SRD_PWD_Eng.pdf  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.