Pages

Thursday, September 10, 2015

போலிச் சான்றிதழ்; 42 ஆசிரியர்கள் மீது வழக்கு

அரியானாவில் ஹிசார் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் போலி சான்றிதழ் கொடுத்து பலரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாக புகார் எழுந்தது. 


மாவட்ட கல்வி நிர்வாகம் ஆசிரியர்களின் கல்வி சான்றுகளை ஆய்வு செய்தது. இதில் நடத்திய விசாரணையில் 2011-ம் ஆண்டு 42 ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தெடர்பாக 19 ஆசிரியையகள் உள்பட 42 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.