Pages

Wednesday, September 9, 2015

குரூப் 2, வி.ஏ.ஓ. தேர்வுக்கு செப்.13-இல் வழிகாட்டும் முகாம்

சென்னை ஃபோகஸ் அகாதெமி சார்பில் குரூப்-2, வி.ஏ.ஓ தேர்வுகளுக்கான வழிகாட்டும் முகாம் செப்.13 இல் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஃபோகஸ் அகாதெமி வெளியிட்டுள்ள விவரம்: 


குரூப்- 2, குரூப்- 4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கு, தேவையான பாடப் புத்தகங்கள், நேர மேலாண்மை, திட்டமிடுதல் குறித்து வழிகாட்டும் முகாமில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதில், முதன்மைத் தேர்வுக்குத் தயாராவது தொடர்பாக சந்தேகங்களுக்கு அரசுத் துறை வல்லுநர்களால் விளக்கம் அளிக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள கட்டணம் கிடையாது. மேலும் விவரங்களுக்கு, 94427 22537, 99626 12726 என்ற செல்லிடப்பேசி எண்களிலும், திருமங்கலம் ஃபோகஸ் அகாதெமியில் நேரிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.