Pages

Monday, August 31, 2015

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதர மாவட்டங்களில் இன்று
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது போல இங்கும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வாசலிலேயே, ஆசிரியர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 5 பேரை மட்டும் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.