Pages

Saturday, August 22, 2015

சென்னையில் அதிகக் கட்டணம் எந்தப் பள்ளிக்கு?

இதுவரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதில் மிக அதிகமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.38,800 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.43,300 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்தப் பள்ளிக்கு 2017-18-ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.46,948 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.52,393 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் சீனியர் செகன்டரி பள்ளி, செட்டிநாடு வித்யாஷ்ரம் சீனியர் செகன்டரி பள்ளி, பத்ம சேஷாத்ரி பாலபவன் சீனியர் செகன்டரி பள்ளி, அடையாறில் உள்ள பால வித்யா மந்திர் பள்ளி உள்பட பல பள்ளிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.