இனிய AEEO நண்பர்களே வணக்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலர் சென்னையில் AEEOகாலிப்பணியிடங்களின் விவரம் கேட்கின்றனர் அ).சென்னை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடம் விவரம் திருவல்லிக்கேணி சரகம் (திரு.இரத்தின ராமலைங்கம் ஓய்வு காலிப்பணியிடம் 30.06.2015 முதல்) ஆ) சென்னையில் மூன்றாண்டு முடித்த காலிப்பணியிடம்.
1.தி.நகர் சரகம்
2.பெரியமேடு சரகம்
3.புரசைவாக்கம் சரகம் இ)சென்னையில்இருந்து மாறுதல் கேட்பவர்களால் ஏற்படும் காலிப்பணியிடங்கள்
1.இராயபுரம் 1-சரகம் 2.மழலையர் வடக்கு சென்னைவர விருப்பமுள்ளவர்களுக்கான தகவல் என்றும் இதை விருப்பமுள்ளவர்கள் பயன் படுத்திக்கொள்ல வேண்டுமாய் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்க மாநிலத்தலைவர் திரு மு.அய்யாசாமி அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.