கலந்தாய்வுக்கு முன், நிர்வாக அடிப்படையில், துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி, முதலில், நிர்வாக மாறுதல் மேற்கொள்ளலாம். (இந்த அறிவிப்பும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு அல்லது அதிகாரத்தின்
படி, விருப்பமான இடங்களை முன்கூட்டியே நிரப்பி விட முடியும்) ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் இந்தாண்டு விதிக்கப்பட்டுள்ள இப்புதிய நிபந்தனையால் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
என்ன சார் இதுவரை எந்த நபரும் தில்லுமுல்லு செய்து பணம் கொடுத்து வந்தது இல்லைலா வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க உங்களை காலில் விழுந்து கேட்கிறேன் கலந்தாய்வு பற்றி பேசாதீர்கள்
ReplyDeleteசென்ற கல்வியாண்டில் பணி நிரவலில் நிர்வாக மாறுதலில் சென்றவர்கள் இந்த பொது மாறுதலில் பங்கேற்க முடியுமா? முன்னுரிமை அளிக்கப்படுமா?
ReplyDeletePls tell 9790742790